மீண்டும் யாழில் கொரோனா?


இணுவிலில் தங்கியிருந்து புடைவை வியாபாரம் செய்து வந்த இந்திய வியாபாரி, இந்தியா திரும்பியுள்ள நிலையில் அவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்;; வெளியாகியுள்ளது.

அண்மையில் கப்பல் மூலம் தமிழகம் திரும்பியிருந்த அவர் ஆய்வுகளிற்குள்ளாக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை அம்பலமாகியுள்ளது.

இதனையடுத்து அவர் தங்கியிருந்த இணுவில் பகுதிகள் சுயதனிமைப் படுத்தலுக்குள்ளாக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments