கொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து

covid-19
தமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று  நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-

பிரித்தானியா

இன்றைய உயிரிழப்பு: 113
இன்றைய தொற்று: 1,936
மொத்த இறப்பு: 38,489
மொத்த தொற்று: 274,762

யேர்மனி

இன்றைய உயிரிழப்பு: 5
இன்றைய தொற்று: 200
மொத்த இறப்பு: 8,605
மொத்த தொற்று: 183,494

பிரான்ஸ்

இன்றைய உயிரிழப்பு: 31
இன்றைய தொற்று: 257
மொத்த இறப்பு: 28,802
மொத்த தொற்று: 188,882

சுவிஸ்

இன்றைய உயிரிழப்பு: 1
இன்றைய தொற்று: 17
மொத்த இறப்பு: 1,920
மொத்த தொற்று: 30,862

பெல்ஜியம்

இன்றைய உயிரிழப்பு: 14
இன்றைய தொற்று: 195
மொத்த இறப்பு: 9,467
மொத்த தொற்று: 58,381

நெதர்லாந்து

இன்றைய உயிரிழப்பு: 5
இன்றைய தொற்று: 185
மொத்த இறப்பு: 5,956
மொத்த தொற்று: 46,442

No comments