கொரோனா உயிரிழப்பு: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்

covid-19
அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (04-06-2020) கொரோனா தொற்றுநோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-

அமெரிக்கா

இன்றைய உயிரிழப்பு: 1,083
இன்றைய தொற்று: 21,299
மொத்த இறப்பு: 110,148
மொத்த தொற்று: 1,923,082

கனடா

இன்றைய உயிரிழப்பு: 139
இன்றைய தொற்று: 641
மொத்த இறப்பு: 7,637
மொத்த தொற்று: 93,726

அவுஸ்ரேலியா

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 11
மொத்த இறப்பு: 102
மொத்த தொற்று: 7,240

நியூசிலாந்து

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 00
மொத்த இறப்பு: 22
மொத்த தொற்று: 1,504

மலேசியா

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 277
மொத்த இறப்பு: 115
மொத்த தொற்று: 8,247

சிங்கப்பூர்

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 517
மொத்த இறப்பு: 24
மொத்த தொற்று: 36,922

No comments