இனி தேர்தல்: தேர்தல் ஆணைக்குழுவே முடிவு?

Sri lanka Election Commission
ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை விடுத்து தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட அதி சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை சவாலுக்கு உள்படுத்தும் அடிப்படை உரிமை மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றால் கட்டளை வழங்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதியை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

No comments