தடைகள் தாண்டி முள்ளிவாய்காலில் நினைவேந்தப்பட்டது தமிழின அழிப்பு நாள்!

தமிழிழனப் படுகொலையின் 11 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் மண்ணில் காவல்துறையினரின் நெருக்கடிகள் மத்தியிலும் மிகவும்  உணர்வுபூர்வமாக சமூக இடைவெளியைப்
பின்பற்றி நடைபெற்றிருந்தது.

No comments