காவல்துறையினர் வெளியே காத்திருக்க தடைகள் தாண்டி சுடரேற்றி அஞ்சலி!

யாழ் பல்கலைக்கழகத்தில் சுற்றி சிறீலங்காக் காவல்துறையினர் காவல் காக்க அவர்களின் தடைகளைத் தாண்டி இன்று திங்கட்கிழமை காலை
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியில் மாணவர்கள் சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்.

No comments