நாகர்கோவிலில் தமிழினப்படுகொலையின் மூன்றாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு!

தமிழினப் படுகொலை நாளான மே18 நினைவேந்தல் வாரத்தில் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று நாகர்கோவில் பாடசாலையில் கொல்லப்பட்ட
மாணவர்கள் நினைவாகவும் கடந்த 70 வருடங்களாக கொல்லப்பட்ட தமிழ் மக்கள் நினைவாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் நினைவுகூரப்பட்டது.

நிகழ்வில் தமிழ்த் தேசிய முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி காண்டீபன் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்களும் கலந்துகொண்டனர.

No comments