மாடு மேய்த்தவர் மின்னலுக்கு பலி

திருகோணமலை - கிண்ணியா கண்டல் காடு கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் ​நேற்று (01) மாலை மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

கிண்ணியா காக்காமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான முகம்மது பாருக் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

No comments