இலங்கையில் கொரோனா மரணம் எட்டு ஆனது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் எட்டாவது மரணம் இன்று (4) பதிவாகியுள்ளது என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் - பொல்பிட்டிகமவை சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

கோமாஹம வைத்தியசாலையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார்.

No comments