எரியூட்ட ஆயர் சம்மதம்!


கிறிஸ்தவர்களின் உடலை தகனம் செய்ய, கத்தோலிக்க திருச்சபை அனுமதிக்கப்போவதில்லை என கத்தோலிக்க ஆயர், கர்தினல், மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார் இது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியினை தொடர்புடைய தரப்புக்கள் மறுத்துள்ளது.

சர்வதேச தரத்திற்கு அமையவும் இலங்கையின் சட்டங்களுக்கு அமையவும் கொரோனாவால் மரணிப்பவர்களின் இறுதிக்கிரியைகளை செய்ய ஒத்துழைப்பு வழங்குவதாக கத்தோலிக்க ஆயர், கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார் என கத்தோலிக்க திருச்சபையின் ஊடக பேச்சாளர் அருட்தந்தை, லால் பெணான்டோ தெரிவித்தார் .

No comments