இன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா

இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்
உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-

இத்தாலி

இன்றைய உயிரிழப்பு: 474
இன்றைய தொற்று: 1,900
மொத்த இறப்பு: 28,710
மொத்த தொற்று: 209,328

சுவீடன்

இன்றைய உயிரிழப்பு: 16
இன்றைய தொற்று: 562
மொத்த இறப்பு: 2,669
மொத்த தொற்று: 22,082

டென்மார்க்

இன்றைய உயிரிழப்பு: 15
இன்றைய தொற்று: 96
மொத்த இறப்பு: 475
மொத்த தொற்று: 9,407

நோர்வே

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 18
மொத்த இறப்பு: 210
மொத்த தொற்று: 7,801

பின்லாந்து

இன்றைய உயிரிழப்பு: 2
இன்றைய தொற்று: 125
மொத்த இறப்பு: 220
மொத்த தொற்று: 5,176

இலங்கை

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 12
மொத்த இறப்பு: 7
மொத்த தொற்று: 702

இந்தியா

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 519
மொத்த இறப்பு: 1,223
மொத்த தொற்று: 37,776

No comments