நுவரெலியாவில் ஊரடங்கு?

Nuwara Eliya

மலையகம் - நுவரெலியா மாவட்டத்தில் நாளை 29ம் திகதி முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஐனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இதன்படி இன்று நள்ளிரவு 12 மணி தொடக்கம் நாளை 31ம் திகதி நள்ளிரவு 12 மணி வரையில் இந்த ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது. 
31ம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

No comments