கொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து

தமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று  நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-

பிரித்தானியா

இன்றைய உயிரிழப்பு: 324
இன்றைய தொற்று: 2,095
மொத்த இறப்பு: 38,161
மொத்த தொற்று: 271,222

யேர்மனி

இன்றைய உயிரிழப்பு: 24
இன்றைய தொற்று: 567
மொத்த இறப்பு: 8,594
மொத்த தொற்று: 183,019

பிரான்ஸ்

இன்றைய உயிரிழப்பு: 52
இன்றைய தொற்று: 597
மொத்த இறப்பு: 28,714
மொத்த தொற்று: 186,835

சுவிஸ்

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 32
மொத்த இறப்பு: 1,919
மொத்த தொற்று: 30,828

பெல்ஜியம்

இன்றைய உயிரிழப்பு: 42
இன்றைய தொற்று: 212
மொத்த இறப்பு: 9,430
மொத்த தொற்று: 58,061

நெதர்லாந்து

இன்றைய உயிரிழப்பு: 28
இன்றைய தொற்று: 176
மொத்த இறப்பு: 5,931
மொத்த தொற்று: 46,126

No comments