ஐரோப்பிய எல்லைகளுக்கு ஜூன் 15 வரை மீண்டும் பூட்டு!

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் இரண்டாவது கட்ட  பரவலை  தடுப்பதற்காக ஐரோப்பிய ஆணையம் ஜூன் 15 வரை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புற எல்லைகளை மூடி வைக்க பரிந்துரைத்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும்விதமாக மார்ச் மாதத்தில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாட்டு மக்கள் வருகைகளை தடுக்கும் விதமாக  தங்கள் எல்லைகளை மூடுவதற்கு ஒப்புக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments