பிரித்தானியாவில் மே18 நினைவேந்தல்! zoom ஊடாக நீங்களும் இணைந்து கொள்ளலாம்!

பின்வரும் இணைப்பினூடக Zoom.us என்பதைத் தரவிறக்கம்  செய்து
https://zoom.us/download
மே 18 தமிழின அழிப்பு நாளை இணையத்தளத்தினூடாக நினைவுகூருவதற்கு தயாராகுவோம். இதனை உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் அறிவிக்கவும். இதற்கான ID / Password விபரம் 18/05/2020 காலை 8.00 மணியளவில் பின்வரும் இணையத்தளங்களூடாக அறிவிக்கப்படும்.

www.tyouk.org
www.tccuk.org
www.thaarakam.com
www.pathivu.com
www.sankathi24.com
www.athirvu.com

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படத்தைப் பிரதி எடுத்து மே 18 வணக்கநிகழ்விற்கு தயாராகவும். நிகழ்வுகள் 13.00 முதல் 13.40 வரை நடைபெறும். நீங்கள் 12.30 மணியளவில் zoom க்குச் சென்று காத்திருக்கலாம்.

No comments