லொக்டவுனை எதிர்த்து போராட்டம்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு மாநிலங்களில் முடக்கப்பட்டு (லொக் டவுன்) மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் லொக் டவுனை விலக்குமாறு கோரி சில நாட்களாக எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

No comments