இதுவரை 16 ஆயிரம் பேர் சிக்கினர்

கடந்த 20ம் திகதி முதல் இன்று (07) மதியம் 12 மணி வரை ஊரடங்கு சட்டத்தை மீறிய 16,124 பேர் கைது செய்யப்பட்டுள்ளர்.

அத்துடன் 4,064 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் 222 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments