யாழில் மேலும் மூவருக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (03) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுவிஸ் பாஸ்டருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய நிலையில் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கவைக்கப்பட்ட மேலும் 10 பேருக்கான பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன.

அவற்றுக்கான ஆய்வுகூடப் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது.

இதன்படியே மூவருக்கு தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

No comments