கொரோனா சீனாவிலிருந்து அல்ல, ஐரோப்பாவிலிருந்துதான் வந்தது! நியூயார்க் ஆளுநர் அதிரடி;
அமெரிக்காவின் நியூயார்க் மாகாண ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ தனது மாநில மக்களை பெரிதும் பாதித்துள்ள கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து அல்ல, ஐரோப்பாவிலிருந்துதான் வந்தவை என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
கொரோனா முதலில் ஆரம்பித்ததினால் சீனாவிலிருந்து வரும் பயணிகள் மீதான தடையை நாங்கள் கட்டுப்படுத்தியிருந்தோம் "சீனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முன் கதவை மூடினோம், அது சரி, ஆனால் நாங்கள் பின் கதவைத் திறந்து விட்டோம், அது ஐரோப்பாவில் இருந்து கொரோனா வந்துவிட்டது " என்று கியூமோ தினசரி மாநாட்டில் கூறியுள்ளார்.

Post a Comment