வாகனத்தை கொடுத்தாரா செல்வம்?

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கடந்த நாடாளுமன்ற காலப்பகுதியில் நாடாளுமன்ற பிரதிக்குழுத்தலைவராக பதவி வகித்திருந்தார்.

இதன் போது அவரது பாவனைக்கென வழங்கப்பட்டிருந்த நாடாளுமன்ற வாகனத்தை நாடாளுமன்றம் கலைப்பட்ட நிலையில் இன்றைய (06) தினம் மீள ஒப்படைத்திருந்துள்ளார்.

No comments