ஊரடங்கில் சுட்டுக் கொலை!

அம்பாந்தாேட்டை - வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெமேகல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (24) இரவு 8 மணி அளவில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக வீரகெட்டிய பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில், குறித்த இடத்தில் காயமடைந்த நிலையில் காணப்பட்ட நபரை, வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக.

No comments