மஹிந்தர் குருநாகலில் போட்டி?

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலின் போது குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

இதற்கான வேட்பு மனுவில் இன்று (11) சற்றுமுன் அவர் கையொப்பமிட்டுள்ளார்.

No comments