திட்டமிட்டபடி தேர்தல்?


திட்டமிட்ட படி 25 ம் திகதி தேர்தல் இடம் பெறும் என இலங்கை ஜனாதிபதி கோத்தபாய தெரிவித்துள்ளார்.

தேர்தலை பின்போடுமாறு ரணில் முதல் எதிர்தரப்பினை சேர்ந்த பலரும் கோரி வருகின்ற நிலையிலேயே இன்றிரவு திட்டமிட்ட படி 25 ம் திகதி தேர்தல் இடம் பெறும் என இலங்கை ஜனாதிபதி கோத்தபாய தெரிவித்துள்ளார்.

No comments