கொரோனாவால் இலங்கையர் பலி?

இத்தாலியில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட சந்தேக நபரான இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் சந்தேகத்தில் கிறிஸ்டோ ரே மேர்சிங் ஹோமில் சிகிச்சை பெற்றுவந்த 70 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

No comments