இலங்கையரை தாக்கியது கொரோனா

இத்தாலியில் இலங்கை பெண் ஒருவர் கொரோனா எனும் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனை வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.

No comments