இலங்கையில் கொரோனா 18 ஆகியது

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை திடீரென 18 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மாலை ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இந்நிலையில் இப்போது மேலும் எழுவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

No comments