கொரொனோ வைரஸ் ஆய்வுகூடம் 70பேருடன் இடிந்து வீழ்ந்தது!

சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள குவான்ஸுவில், கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்ட விடுதி இடிந்து சரிந்ததில், மொத்தம் 70 பேர் வரை இடிபாடுகளில் சிக்கிகொண்டுள்ளனர் என்று பன்னாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட கூடியவர்களை ஆய்வு செய்வதற்காக பயன்படுத்திவந்த விடுதி இன்று திடீரென இடிந்தது வீழ்ந்ததினால் அதனுள் இருந்த 70 பேரும் சிக்கிக்கொண்டனர். எனவே, இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக பன்னாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments