பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசர் சாள்ஸ்க்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரச மாளிகை இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
71 வயதான இளவரசர் சாள்ஸுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள போதிலும், அவர் உடல் நிலை சிறப்பாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment