ஜனாதிபதி பொதுமன்னிப்பு:நல்லிணக்கத்தை பாதிக்கும்?


ஜனாதிபதி பொதுமன்னிப்பு எம்முடைய சமூக நீதி, நல்லிணக்கம் மற்றும் ஆழமான ஜனநாயகத்தை முன்னேற்றுவதற்காகவே இருக்க வேண்டுமென
தெரிவித்துள்ளார் முன்னாள் வடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன்.

மிருசுவில் படுகொலை குற்றவாளியென உச்ச நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட சுனில் ரத்னாயக்க எனும் இராணுவ சிப்பாய் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

எந்தவொரு ஜனாதிபதி பொதுமன்னிப்பும் எம்முடைய சமூக நீதி, நல்லிணக்கம் மற்றும் ஆழமான ஜனநாயகத்தை முன்னேற்றுவதற்காகவே இருக்க வேண்டும். இதனை உறுதிப்படுத்துவது ஜனாதிபதியை சுற்றியுள்ள ஆலோசகர்களின் தார்மீகப் பொறுப்பாகும் எனவும் அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

No comments