சஜித் கூட்டணியை பதிவு செய்யாதீர்கள்- ஐதேக

சஜித் பிரமேதாசவின் கூட்டணி பெயரை UNP என்ற ஆங்கில சுருக்கம் கொண்ட முறையில் பதிவு செய்ய வேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சமகி ஜன பலவேகய என்பது ஆங்கிலத்தில் United National Power (UNP) என வருவதால் ஐக்கிய தேசியக் கட்சியின் தனித்துவத்திற்கு பாதிப்பு ஏற்படும் எனக்குருதியே தேர்தல் ஆணைக்குழுவிடம் இவ்வாறு ஐதேக கோரியுள்ளது.

எனினும் குறித்த பெயர் அங்கீகரிக்கப்பட்டு விட்டதாக சஜித் தரப்பால் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments