ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, இலிம்ப பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டிச் சாரதியொருவர் உயிரிழந்துள்ளார்.

ஹொரணை, இலிம்ப பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே நேற்றிரவு (24) இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments