ரணில் - சஜித் அணியின் பேச்சு வெற்றி?

ஐக்கிய தேசிய கட்சியில் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் புதிய தேர்தல் கூட்டணி தலைவர் சஜித் பிரேமதாச அணியினர் இடையில் இன்று (14) இடம்பெற்ற சந்திப்பு வெற்றியளத்துள்ளது என்று லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் கபீர் ஹாஷிம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

No comments