சிவராத்திரிக்கு கோத்தாவும் வாழ்த்து?

சைவ சமய பக்தர்கள் விரதமிருந்து அனுஷ்டிக்கும் மஹா சிவராத்திரி தின விரத நிகழ்வில் இலங்கை வாழ் சைவ மக்களுடன் தானும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள மகா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

No comments