நல்லை ஆதீனத்திற்கு சொகுசு வாகனம்!


நல்லை ஆதீனம் சமய பணிகளை ஆற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் மகிழுந்து ஒன்றை வழங்கியுள்ளது.

பௌத்த பீடங்களிற்கு அரசுகள் பாய்ந்து சொகுசு மகிழுந்துகளை வழங்கிவருகின்ற போதும் நல்லை ஆதீன முதல்வருக்கு அத்தகைய வரம் கிட்டுவதில்லை.

இந்நிலையில் அகில இலங்கை இந்து மாமன்றம் தானாக முன்வந்து வாகனத்தை வழங்கியுள்ளது.

No comments