சிறைக்குள் கோத்தா?

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று (10) வெலிக்கடை சிறைச்சாலைக்கு திடீர் விஜயம் செய்துள்ளார்.

இவ்வாறு சிறைச்சாலைக்கு சென்ற ஜனாதிபதி அங்கு ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.

No comments