1011 பேரை பலியெடுத்தது கொரோனா

கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவை அச்சுறுத்தி வருகிற நிலையில் இதுவரை 1011 பேர் பலியாகி உள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் நேற்று மட்டுமே அதிகபட்சமாக 103 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments