மன்னாருக்கு சென்ற விமல்

மன்னார் பெரிய கடை பகுதியில் அமைந்துள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்திற்கு மாந்தை (சோல்ட் லிமிற்றெற்) அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (18) காலை 10 மணியளவில் திடீர் விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது, உப்பு உற்பத்தி நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர் அங்குள்ள பிரச்சினைகள், குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டார். மேலும் உப்பு பொதி செய்யும் பகுதிக்கும் சென்று பார்வையிட்டார்.

No comments