இலங்கையில் ட்;ரோன் தடை விலக்கம்?


இலங்கை வான் பரப்பில் ட்ரோன் கமராக்களை பறக்க விதிக்கபட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.எனினும் அருகாகவுள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்தே ட்ரோன் கமராக்களை பறக்கவிடமுடியும்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், ட்ரோன் கமெராக்களை பறக்கவிடுவதற்கு விடுக்கப்பட்டிருந்த தடையை நீக்க சிவில் விமான சேவைகள் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, சிவில் விமான சேவைகள் விதிமுறைகளுக்கு அமைய ட்ரோன் கமெராக்களை பயன்படுத்தலாம் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது

No comments