பொலிஸாரால் தேரர் சுட்டுக் கொலை! (புதுப்பிப்பு)

அம்பாந்தோட்டை - ஹங்கம பகுதியில் கைகலப்பு ஒன்றின் போது பொலிஸ் அதிகாரியால் தவறுதலாக சுடப்பட்ட இளம் தேரர் (21-வயது) ஒருவர் பலியாகியுள்ளார்.

தேடப்படும் சந்தேக நபர் ஒருவருடன் ஏற்பட்ட கைகலப்பின் போது பொலிஸ் அதிகாரி மேற்கொண்ட துப்பாக்கி சூடு தவறுதலாக தேரர் பயணித்த வான் மீது பாய்ந்ததில் குறித்த தேரர் காயமடைந்தார்.

இந்நிலையில் சற்றுமுன் தேரர் பலியாகியுள்ளார்.

No comments