இலங்கை பிரபலங்களுக்கு பத்ம ஸ்ரீ விருது

இலங்கையர்கள் இருவருக்கு இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி பேராசிரியர் இந்திரா தஸாநாயக்க மற்றும் டான்சர் வஜிர சித்ரசேன (இறப்புக்கு பின்னர்) ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது இன்று (26) வழங்கப்பட்டது.

No comments