கொரோனாவுக்கு நிகராக புதிய வைரஸ்

கொரோனா வைரஸுக்கு நிகரான புதிய கொரோனா வைரஸை உருவாக்கியுள்ள அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள், அதனை உலக சுகாதார நிறுவனத்துடன் பகிர்ந்து கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வைரஸ் குறிப்பிட்ட அளவிலான முன்னேற்றத்தை தரும் என்றும், கொரோனா வைரஸ்சுக்கு எதிராக மருந்தை கண்டுபிடிக்க உதவவும் எனவும், இதனை உலக சுகாதார நிறுவனத்துடன் பகிர்ந்து அதற்கான முயற்சியை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments