அரச நிதியை ஆட்டை போட்ட கெஹெலிய விடுதலை

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் இருந்து இராஜாங்க அமைச்சரும், அரசாங்க பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் முன்னாள் அரச அச்சு கூட்டுத்தாபன தலைவர் ஜயம்பதி பண்டாரவும் குறித்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

No comments