சயந்தன் அலுவலகம் முன்னால் எறிகணை

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் உள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி கே.சயந்தனின் அலுவகத்திற்கு முன்னால் ஆட்லறி எறிகணைகள் கண்டுபிடிப்பு.
குடிநீர் குழாய்கள் பொருத்துவதற்கு நிலத்தை தோண்டிய போது இவ் வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் மேலும் பல வெடிபொருட்கள் இருக்கலாம் என அப்பகுதிக்கு விரைந்த இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

No comments