கொரோனா வைரல்! சீனாவின் இறப்பு எண்ணிக்கை 26 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் காரணமாக சீனாவின் ஹூபே மாகாணத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது
.பயண கட்டுப்பாடுகள் வைரஸ் தோன்றிய தலைநகர் வுஹான் உட்பட 10 நகரங்களில் குறைந்தது 20 மில்லியன் மக்களை பாதிக்கும்.

நேற்று வியாழக்கிழமை அருகாமையில் உள்ள ஹெபாய் மாகாணத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஒரு நோயாளி இறந்தார் இது ஹூபீ மாகாணத்திற்கு வெளியே நடந்த முதல் மரணமாகும்.

சீனாவில் இதுவரை 830 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.

No comments