அரச புலனாய்வு பிரிவுக்கு புதிய தலைவர்

அரச புலனாய்வு பிரிவின் தலைவராக பிரிகேடியர் சுரேஷ் சாலி நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் சந்தன விக்ரமதுங்கவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments