வெள்ளை வான் சர்ச்சை; வைத்தியர் ருவி கைது

வெள்ளை வான் சாரதிகள் என அறியப்படும் இருவருக்கான "வெள்ளை வான்" ஊடக சந்திப்பை ஒழுங்மைக்க உதவிய குற்றச்சாட்டில் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரான வைத்தியர் ருமி மொஹமட் சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments