தொடரும் மழை:வெள்ள அபாய எச்சரிக்கை!


இரணைமடு குளத்தின் நீரேந்து பிர தேசங்களில் சுமார் 135mm மழை பெய்துள்ளது. எனவே இரணைமடு குளம் தற்போது 31அடி 9அங்குலம் நீர்மட்டத்தை அடைந்துள்ளது. தற்போது இருவான்கதவுகள் 6அங்குல அளவுகளில் திறக்கப்பட்டுள்ளது எனினும் நீர் வரத்து அதிகமாக காணப்படுவதனால் மேலும் பல வான்கதவுகள் திறக்க வாய்ப்பு உள்ளதால் அதை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருந்தகொள்ளுங்கள்.

No comments