கஞ்சாவுடன் இருவர் கைது

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இரு இளைஞர்கள் நேற்று (11) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டதை அடுத்தே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

வவுனியா, கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments