காற்றாலை அமைப்பவர்கள் மீது தாக்குதல்; என்மருக்கு பிணை

யாழ்ப்பாணம் - தென்மராட்சி, மறவன்புலவு பகுதியில் மின் காற்றாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய 8 பொது மக்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இன்று (15) மதியம 2 மணிக்கு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

No comments