மாவீரர் நாள் - தமிழ்நாடு நெய்வேலி

உலகெங்கும் வாழும் தமிழர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர் அந்த வகையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இன்று மாலை 06.00 மணி அளவில் நெய்வேலியில் அமைந்துள்ள வினோத் அரங்கில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு, மற்றும் சுடரேற்றுதல் நிகழ்வு, நடைபெற்றது.
Post a Comment